காசு போட்டு ஜெயிச்சுருக்காங்க!.. பணம் கொடுத்ததை நானே பார்த்தேன்.. அர்ச்சனா வெற்றியால் விரக்தியடைந்த வனிதா!..
Biggboss Tamil : இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொள்ளும் பொழுது அதில் பெரும்பாலான வரவேற்பு அதிகமாக இருந்தது வனிதாவின் மகள் ...









