கொஞ்ச நாளில் வாரிசு முழு வெர்ஷன் வரும்! – மகிழ்ச்சி தகவல் அளித்த இயக்குனர்!
பொதுவாக தெலுங்கு இயக்குனர் என்றாலே அதிக நேரத்திற்கு படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 3 மணி நேரம் வரையில் இருக்கும். விஜய் நடித்து வெளிவந்த வாரிசு படத்தை இயக்கியதும் தெலுங்கு இயக்குனரான வம்சிதான். வம்சி படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்துள்ளார். தற்சமயம் வாரிசு படத்தின் வெற்றி விழா பேட்டியில் பேசும்போது வாரிசு படத்தின் வெற்றி குறித்து மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியிருந்தார். மேலும் வரும் காலங்களில் வாரிசு படத்தின் முழு வெர்ஷனை […]
Continue Reading