லியோ இரண்டாம் பாகத்துக்கு பிறகுதான் விக்ரம் அடுத்த பார்ட் வரும்… இன்னும் பல வருஷம் ஆகும் போலயே!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரும் அலையை ஏற்படுத்தியது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 450 கோடிக்கு ஓடி தமிழில் முதல் வாரத்தில் ...

















