எந்த பெரிய ஹீரோவும் விஜய் சேதுபதி மாதிரி கிடையாது.. அட்ராசிட்டி தாங்க முடியாது.. நடிகர் சிங்கம்புலி.!
விஜய் சேதுபதி தமிழில் வளர்ச்சி பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது 50 ஆவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை ...















