நடிகையை காதலிக்கணும்னு அந்த இடத்தில் அறுத்துக்கொண்ட நெட்டிசன்!.. அதிர்ச்சியான சீரியல் நடிகை..
வெகு காலங்களாக டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருபவராக நடிகை ஃபரீனா அசாத். விஜய் டிவி, சன் டிவி, ராஜ் டிவி ஆகிய சேனல்களில் வெவ்வேறு வகையான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்காற்றி கொண்டு வருகிறார். ஸ்டார் விஜய்யில் வெளியான பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாகதான் இவர் அதிகமாக பிரபலமானார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சி மூலமாகதான் இவர் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார். ஃபரீனாவுக்கு வந்த வாய்ப்பு: அதனை தொடர்ந்து […]
Continue Reading