bigg boss 7

இந்த வாட்டி பிக் பாஸ் இரண்டு வீட்டில்!.. மொத்தம் 18 பேர் லிஸ்ட் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் இந்த பிக் பாஸ் ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 100 நாட்களும் மக்கள் அனைவரும் பிக் பாஸ் தொடர்பான பேச்சுகளிலேயே இருப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கி எலிமினேட் ஆகாமல் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதான் இதன் விதிமுறையாக இருந்தது ஆனால் இந்த முறை […]

Continue Reading
bigg boss season 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எப்போதும் பிரபலமாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே ஆகும். முன்பெல்லாம் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்தன. ஆனால் காலத்திற்கு ஏற்றார் போல் விஜய் டிவியும் அப்டேட் ஆகிவிட்டது எனவே குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளே தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமானதாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது […]

Continue Reading

வளைஞ்சு நெளிஞ்சு குழைஞ்சுதான் வயசு லத்திய வக்கிறியே! – சிங்கிள்களை ஏங்கவிடும் சிவாங்கி!

 விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவாங்கி.  தொடர்ந்து youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து பாடல்கள் பாடி வந்தார்.  அதன் பிறகு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சிகள் சிவாங்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.  தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது.  இந்த நிகழ்ச்சியே சிவாங்கியை மிகவும் பிரபலம்  ஆக்கியது.  எனவே அனைத்து குக் வித் கோமாளி சீசன்களிலும் சிவாங்கி […]

Continue Reading

விஜய் டிவியை எதிர்ப்போம்! –  விஜய் டிவிக்கு எதிராக குவிந்த விக்ரமன் ஆர்மி!

தற்சமயம் விஜய் டிவியில் பரபரப்புடன் ஓடி கொண்டிருந்த தொடர்தான் பிக்பாஸ். பிக்பாஸ் தொடருக்கு எல்லா வருடமுமே ஒரு பெரும் பார்வையாளர்கள் கூட்டம் இருப்பதுண்டு. இந்த வருடமும் கூட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்து வந்தனர். இதில் அசிம் என்பவர் மீது நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல விதமான சர்ச்சைகள் நிலவி வந்தன. ஒவ்வொரு வாரமும் எதாவது பிரச்சனை செய்துக்கொண்டே இருந்தார் அசிம். ஆனாலும் இறுதி வாரம் வரை அசிம் வந்து கொண்டிருந்தார். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]

Continue Reading

குக் வித் கோமாளி எல்லா எபிசோடும் இலவசமா கிடைக்கும் – வெளியிட்ட விஜய் டிவி.

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சமையல் செய்பவருக்கு அருகிலேயும் ஒரு நகைச்சுவையாளர் இருந்துக்கொண்டு நகைச்சுவை செய்வதை வைத்து இந்த நிகழ்ச்சி செல்லும். இந்த கோமாளிகளில் சிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா என சில கோமாளிகள் பிரபலமானவர்கள். தொடர்ந்து மூன்று சீசன்களிலும் […]

Continue Reading

இது மட்டும் உங்களுக்கு நல்லா தெரியுது? – ஜிபி முத்துவை கலாய்த்த கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஜிபி முத்து ஒரு கலகலப்பான போட்டியாளராக இருந்து வருகிறார். வந்த முதல் நாளே கமல் அவரை கலாய்ததார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கும், தனலெட்சுமிக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இன்னமும் பலருக்கும் பிடித்த நபராக ஜிபி முத்து இருக்கிறார்.  ஒரு வாரத்திற்கு பிறகு சனி ஞாயிறுகளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் […]

Continue Reading