மனசிலாயோ சாரே!.. போலீசிடம் பிரச்சனை செய்து கைதான ஜெயிலர் விநாயகன்!.
Jailer actor vinayakan: மலையாள சினிமாவில் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விநாயகன். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ...







