அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி. திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த […]

Continue Reading
sj suriya mark antony

12 பேர் அன்னைக்கு செத்துருக்க வேண்டியது!.. மார்க் ஆண்டனி படத்தில் நடந்த விபத்து!.

எஸ்.ஜே சூர்யா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஒரு காலத்தில் பெரும் இயக்குனராக இருந்த எஸ்.ஜே சூர்யா நடிகரான பிறகும் கூட நியூ, அன்பே ஆருயிரே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. அதன் பிறகு அடுத்து […]

Continue Reading
sivakarthikeyan vishal

சிவகார்த்திக்கேயனை பின் தள்ளிய மார்க் ஆண்டனி!.. சம்பளத்தை உயர்த்தும் விஷால்..

Sivakarthikeyan Vishal: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் பிறகு நடித்த படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே நடித்தார். இதனை தொடர்ந்து விஷாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதிலும் அவர் நடித்த சண்டைக்கோழி, தாமிரபரணி போன்ற படங்கள் எல்லாம் இப்போதும் கூட பிரபலமாக இருக்கின்றன. ஆனால் இடையில் வந்த விஷால் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிலும் லத்தி திரைப்படம் எல்லாம் வந்த […]

Continue Reading
vishal

இனிமே லோ பட்ஜெட் படம் எடுக்காதீங்க!.. இளம் இயக்குனர்களுக்கு விஷால் அறிவுரை!..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஷால். சில காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமலே இருந்தது. ஆனால் தற்சமயம் வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஷால். இந்த நிலையில் அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறியுள்ளார் விஷால். அதாவது தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் மதிப்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருப்பதில்லை. இதனால் […]

Continue Reading
vishal vijay

விஜய் அதை எனக்கு மட்டும்தான் பண்ணுனாரு… பெருமையாக கூறிய விஷால்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். ஆனால் சமீபமாக வந்த அவரது திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெற்றது. பலரும் அந்த படத்தை குறித்து நல்ல வகையில் விமர்சனம் அளித்து வருகின்றனர். நடிகர் விஷாலுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டரை வெளியிடும்போது அதை நடிகர் விஜய் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என […]

Continue Reading

5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

தமிழ் சினிமாவில் விளையாட்டில் இருப்பது போலவே ரெட் கார்டு என்கிற வழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என அனைவரும் தனி தனி சங்கங்கள் வைத்துள்ளனர். அதில் அவர்களுக்கு எதிராகவோ அல்லது திருப்தியில்லாமலோ பணிப்புரிபவர்களை நீக்கிவிடுவார்கள். பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்குனர் அட்லீக்கு ரெட் கார்டு கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு. அவர் தொடர்ந்து பல திரைப்படங்களின் காட்சிகளை திருடி படம் எடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவேதான் […]

Continue Reading

கருப்பன்ன சாமியால் படப்பிடிப்பே நின்னு போயிடுச்சு!.. விஷாலை மிரள வைத்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் கூட குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்சமயம் இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை மூன்று காலக்கட்டங்களில் நடக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் திரைப்படம் குறித்து அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இந்த […]

Continue Reading

பயம் காட்டிட்டாங்க பரமா!.. சந்திரமுகி 2 வை விரட்டி அடித்த மார்க் ஆண்டனி!..

ரஜினி நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் வசூல் ரீதியாக நல்ல சாதனை புரிந்துள்ளன. அந்த வகையில் சந்திரமுகி திரைப்படத்திற்கும் அதில் முக்கிய இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இயக்குனர் பி.வாசு. ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்திற்கு நேரம் இல்லாமல் போனதால் படமும் தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை நடிகர் […]

Continue Reading
mark antony

இத்தனை டபுள் மீனிங் டயலாக்கா!.. மார்க் ஆண்டனி படத்தில் தடை செய்யப்பட்ட வசனங்கள்..

தற்சமயம் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று படம் சென்சார் சான்றிதழை வாங்குவதற்காக தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு படத்தில் 13 இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறியுள்ளனர். அவை:

Continue Reading

மிஷ்கின் எனக்கு பண்ணுன துரோகத்தை மன்னிக்கவே முடியாது!. – மனம் உடைந்த விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமான விஷாலுக்கு முக்கியமான திரைப்படமாக சண்டக்கோழி படம் அமைந்தது. அதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளை பெற துவங்கினார் விஷால். ஆனால் சமீபமாக அவர் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதுவும் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]

Continue Reading

லேட்டா வந்தா வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது ! – விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்த தொகுப்பாளர்..

தமிழில் மதிக்கப்படும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். அதே சமயம் தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் நபராகவும் விஷால் இருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டப்போது இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பள விஷயத்தில் ஏற்பட்ட அந்த பிரச்சனையால் இன்னும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதே மாதிரி குறித்த சமயத்தில் படங்களுக்கு நடிக்க வர மாட்டார் என்று விஷால் குறித்து திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில் தொகுப்பாளர் கரு […]

Continue Reading

இனிமே நாந்தான் தளபதி! – சர்ச்சையை கிளப்பிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் இவர் நடித்த லத்தி என்கிற படம் வெளியானது. ஆனால் இந்த படம் பெரிதாக வசூல் சாதனை படைத்ததாக எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை. இதுவரை விஷால் நடித்த எந்த படங்களுமே அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் வசூலித்த அளவில் வசூல் சாதனை செய்ததில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக முன்னணி கதாநாயகர்களோடு போட்டியில் இறங்கியுள்ளார் விஷால். விஷால் நடித்து லத்தி படம் […]

Continue Reading