சில்க் ஸ்மித்தாவின் கல்லறை எங்கே!.. விலகாத மர்மம்!. மனம் வருந்தும் விஷ்ணு ப்ரியா.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகர்கள் பிரபலமாக இருந்தாலும் அதில் சிலர் கடைசி காலங்களில் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். உதாரணமாக நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தார். நடிகர்களில் சிறந்த நடிகராக எப்படி சிவாஜி இருந்தாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக நடிகை சாவித்திரி இருந்தார். ஆனால் அவரது இறுதி காலகட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன. அதேபோல சந்திரபாபுவிற்கும் மோசமான இறுதி காலகட்டமே அமைந்தது. அந்த வரிசையில் சில்க் ஸ்மிதாவும் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வந்து […]