ப்ரோமோஷன் கொடுத்தவருக்கே இந்த நிலையா.. வெங்கட் பிரபு வாய்ப்பில் கை வைத்த எஸ்.கே..!
சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் ...