அந்த விஷயத்துல எந்த ஐடியாவும் இல்ல.. காதல் விவகாரத்தில் அதிர்ச்சி கொடுத்த சோயா.. அப்ப டி.டி.எஃப் நிலைமை?.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலின் சோயா. ஷாலின் சோயாவை பொருத்தவரை இதற்கு முன்பே டிடிஎஃப் வாசனின் காதலி என்று ...








