சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!
ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னாலேயே சாகக் கிடக்கும் ரசிகருக்காக அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காட்டியுள்ளார் பிரம்மாண்ட ஹாலிவுட் இயக்குனர். ஆங்கிலத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய புகழ்பெற்ற நாவல் டுயுன். இந்த நாவலை 2019ல் ஹாலிவுட் இயக்குனர் டெனிஸ் விலெனுவெ இரண்டு பாகங்களாக படமாக்க ஆரம்பித்தார். டிமோத்தி சாலமட், ஸென்டாயா, படிஸ்டா உள்ளிட்ட பலர் நடித்த டுயுன் பார்ட் 1 கடந்த 2021ல் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டுயூன்…
