கேரவனில் வச்சிக்கலாமா?.. இல்ல வேற எங்கயாச்சும் வச்சிக்கலாமா.. படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் குறித்து பேசிய குஷ்பு..
பாலியல் சர்ச்சை என்பது தொடர்ந்து எல்லா சினிமாக்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகள் அதிகமாக பாதிக்கப்படும் ஒரு துறையாக சினிமா இருந்து வருகிறது. அதனாலயே எல்லா ...