2கே கிட்ஸை கலாய்க்கும் சுசீந்திரன்.. வைரலாகி வரும் 2கே லவ் ஸ்டோரி ட்ரைலர்.!
தமிழில் வரவேற்பை பெறும் வகையில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன். பெரும்பாலும் இயக்குனர் சுசீந்திரன் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து ...






