10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!
இயக்குனர் கே.எஸ். ராஜ்குமார் இயக்க சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். இதைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, ...






