உண்மையை என்கிட்ட மறைச்சீட்டாங்க.. தெரிஞ்சிருந்தா அவளுக்கு வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டேன்.. நடிகை குறித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன்.!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் சுசீந்திரன் முக்கியமானவர். பெரும்பாலும் சுசீந்திரன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்து வந்தன. ஆரம்பத்தில் சுசீந்திரனுக்கு ...







