விஜய் சேதுபதி நடிச்சிருந்தா வேற லெவல இருந்திருக்கும்!.. 800 படத்தின் மாஸ் ட்ரைலர் வெளியானது!..
இந்தியாவில் சாதனை படைத்த இளைஞர்களின் பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படி வருகிற திரைப்படங்கள் யாவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் ...






