அயலில தாலி அறுக்குற சீன் ரொம்ப கெத்தா இருந்தது – ஓப்பன் டாக் கொடுத்த அபி நக்ஷத்ரா
தற்சமயம் ஓ.டி.டியில் வெளிவந்து தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் தொடர் அயலி. 1990 களில் ஒரு கிராமத்தில் நடக்கும் பெண் அடிமைத்தனத்தை அடித்தளமாக கொண்டு ...








