20 வருஷத்துல நிறைய பார்த்துட்டேன்… டேய் இவண்டா என கூறுகின்றனர்… மணிகண்டன் குறித்து பேசிய பிரபலம்!.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படம் மூலமாக நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ...






