பணம் திருடும் கும்பலாக விஜய் சேதுபதி..! ஹாலிவுட் தரத்தில் வரும் ஏஸ் திரைப்படம்.!
நடிகர் தனுஷிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா ...






