அமெரிக்கால பயிர் எல்லாம் விவசாயம் பண்ணல!.. புல் விவசாயம் பண்ணியே காசு பார்த்துட்டேன்!.. நெப்போலியன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!.
தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். வளர்த்தியான தேகம் கொண்டதால் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார் நெப்போலியன். இதனால் தொடர்ந்து நெப்போலியன்னுக்கு வாய்ப்புகள் ...






