தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து சிம்பு செய்த சம்பவம்.. இப்படி வினையா முடிஞ்சுட்டே..!
நடிகர் சிம்பு நடிக்கும் சமீப படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக ...