குடும்பத்துக்கே ஷாக் கொடுத்த பாலச்சந்தர்.. முதல் படத்தில் யாருக்குமே கிடைக்காத சர்ப்ரைஸ்.. ரேவதிக்கு நடந்த நிகழ்வு..!
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேவதி. பள்ளி பருவத்திலேயே நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ...