அரசியலால் வந்த வினை.. குழந்தை வயித்தில் இருக்கும்போதே? நடிகை ரோஜா வாழ்க்கையில் நடந்த கொடுமை
தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரோஜா. பெரும்பாலும் நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுடன் கூட்டணி போட்டு நடித்திருக்கிறார். ...







