Actress

 உன் விழிகளில் விழுந்த நாள் முதல்… மீரா ஜாஸ்மினின் க்யூட் பிக்ஸ்

2002 ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் வரவேற்பையும் பெரும் அளவில் அவரது கதாபாத்திரம் அமைந்தது. அதனை தொடர்ந்து…

Read More
Cinema History

அஜித்திற்கு தெரிய வேண்டாம்.. ரகசியமாவே இருக்கட்டும்.. நைட் 1 மணிக்கு இயக்குனரை தொல்லை செய்த ஷாலினி!..

தமிழ் சினிமாவில் காதலித்து ஜோடியான நடிகர் நடிகையர்கள் குறைவானவர்களே. அந்த வரிசையில் அஜித்தும் ஷாலினியும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த அமர்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த திரைப்படத்தில்தான் இவர்களுக்குள்…

Read More
Cinema History

பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர். எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க…

Read More
Cinema History

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

தமிழில் பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கிய திரைப்படங்களில் சில படங்களே தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. எனவே தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை. ஆனால்…

Read More
Cinema History

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும்…

Read More
Cinema History

லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தல அஜித். சினிமாவில் பெரும் ரசிக வட்டாரத்தை ரசிக மன்றமே இல்லாமல் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும்தான். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளார்.…

Read More
Cinema History

விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ்…

Read More
Cinema History

ஒரு டூயட்டுக்கு இவ்வளவு விளக்கமா! 2 நிமிசத்தில் வைரமுத்து எழுதி பெரும் ஹிட் கொடுத்த பாடல்! –  எந்த பாடல் தெரியுமா?

நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து சாதரண துணை நடிகர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள்…

Read More
News

அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! –  குழப்பத்தில் அஜித்!

அஜித் நடித்து தற்சமயம் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் சில…

Read More
News

உலக அளவில் ஐந்தாவது இடம் – துணிவு செய்த சாதனை!

போன மாதம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவில் நல்ல வெற்றியை பெற்றன. ஆனால் இரு படங்களுமே…

Read More
News

ஏ.கே 62 வில் இருந்த விலகிய விக்னேஷ் சிவன்! – திடீர் டிவிஸ்ட்டு!

தற்சமயம் நடிகர் அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் சாதனையையும் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே…

Read More
News

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

தற்சமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் அஜித். அதனை அடுத்து தற்சமயம் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படம் குடும்ப படமாக…

Read More