அந்த ஆடை போட்டிருந்தா அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிடுவாங்க.. சின்னத்திரையிலும் பிரச்சனைகளை சந்தித்த வி.ஜே அர்ச்சனா!.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள், துணை நடிகைகள் ,பின்னணியில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் தொகுப்பாளர்கள் என சினிமா துறையைச் சேர்ந்த அனைத்து பெண்களும் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றால் ...






