உங்க ரூல்ஸ்க்கு எல்லாம் படம் வெளியிட முடியாது! – நயன்தாரா படத்திற்கு எதிரான பிரச்சனை?
தமிழில் நடிகைகள் மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தற்சமயம் வரிசையாக சிங்கிள் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதாவது அவரது படங்களில் கதாநாயகிகளே இருப்பதில்லை. தொடர்ந்து ...






