என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…
தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி ...







