ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!

பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படம் என்பது ஓடாமல் போவது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் திரையரங்குகள் கிடைக்காமல் போவது அது இல்லாமல் சினிமாவில் கொண்டிருக்கும் உள் அரசியல் போன்றவை படங்களை ஓட விடாமல் செய்கின்றன. ஜெய் பீம் திரைப்படம் வெளியான பொழுது குறிப்பிட்ட சாதியினரால் அந்த திரைப்படம் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் சூர்யாவிற்கும் நிறைய எச்சரிக்கைகள் எல்லாம் வந்தன. இதுகுறித்து சமீபத்தில் பிஸ்மி பேசும் பொழுது அரசியல் காரணங்களால் இந்த மாதிரியான திரைப்படங்கள் […]

Continue Reading
rajinikanth actress manthra

அந்த மாதிரி காட்சி கேட்டேன்.. வாயை விட்டு கனவை சிதைத்துக்கொண்ட நடிகை மந்த்ரா..!

நடிகர் ரஜினிகாந்த் எல்லா காலகட்டத்திலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்திருக்கிறார். அதனால் எல்லா காலகட்டத்திலும் புதிதாக வருகிற நடிகைகளுக்கு முக்கியமாக ரஜினியோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன நடிகைகள் பலர் இருக்கின்றனர். அந்த அளவிற்கு ரஜினிக்கு மார்க்கெட் உள்ளது. நடிகைகள் பலரும் ஆசைப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தார். மேலும் படம் ஓடுகிறதோ இல்லையோ ரஜினியுடன் நடித்ததே பெருமை என்று […]

Continue Reading
rajinikanth

ரஜினி படம் மாதிரி இருந்துருமோனு பயந்துட்டேன்!.. ஓப்பனாக ரஜினியை கலாய்த்த லிங்குசாமி!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் சில ஹிட் படங்களை கொடுத்து கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய திரைப்படங்களில் ரன், சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றவை. தயாரிப்பாளராகவும் இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் லிங்குசாமி பாபா திரைப்படத்தை விமர்சித்து பேசிய காணொளி ஒன்று பிரபலமாகி வருகிறது. அதில் லிங்குசாமி பேசும்போது “நான் பாகுபலி திரைப்படத்திற்கு வெகு ஆவலாக கிளம்பி கொண்டிருந்தேன். பெரும்பாலும் அதிகமாக எதிர்பார்த்து ஒரு திரைப்படத்திற்கு கிளம்பும்போது […]

Continue Reading
rajinikanth baba

பாபா படத்தோட அந்த சாதனையை எந்த படத்தாலும் செய்ய முடியாது… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே சாமி!..

India meghdoot postcard : தமிழ் சினிமாவில் அதிகப்பட்சம் வெற்றி படங்களை மட்டுமே கொடுக்கும் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (rajinikanth) முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் அவர் பெரிதும் எதிர்பார்த்தும் அவருக்கு தோல்வியை கொடுத்த திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் முக்கியமான திரைப்படம் பாபா (baba movie). பாபா படத்திற்கு திரைக்கதை, வசனம் வரை அனைத்தும் ரஜினிகாந்தே எழுதினார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் […]

Continue Reading
rajinikanth

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய திரைப்படங்களும் உண்டு. ஆனால் வழக்கமாக சில படங்கள் தோல்வியடையும் பொழுது ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் 2002ல் அவர் நடித்து வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது அதற்காக வெகுவாக மனமுடைந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் அவர் மிகவும் ஆசைப்பட்டு எடுத்த திரைப்படம் அது கண்டிப்பாக பெரும் வெற்றி அடையும் என்று நினைத்தார் […]

Continue Reading
rajinikanth lingusamy

ரஜினியோட படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது!.. அந்த ஒரு விஷயத்தால் வாய்ப்பை தவறவிட்ட லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் எப்போதுமே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்தாலே அந்த திரைப்படம் முக்கால்வாசி வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை உண்டு. அதனால்தான் 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிலேயே பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டங்களில் துவங்கி கலர் சினிமா, 3 டி சினிமா, அனிமேஷன் என இதுவரை சினிமாவில் […]

Continue Reading
rajini

அது என் குருவோட படம் நஷ்டமாக கூடாது!.. கை காசை போட்டு வேலை பார்த்த ரஜினி!.

சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை தமிழில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே இப்போதும் கூட அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையவே இல்லை. விஜய் அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட அவர்களால் கூட ரஜினிகாந்த் கொடுக்கும் வசூல் சாதனையை கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் […]

Continue Reading

பாபா படப்பிடிப்பில் கவுண்டமணியிடம் கெஞ்சிய ரஜினி..- கவுண்டமணினா எல்லாருக்குமே பயம் போல!

கவுண்டர்களாக கொடுத்து அனைவரையும் கலாய்க்கும் காரணத்தாலேயே அனைவராலும் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டு பிறகு கவுண்ட மணி என பெயர் மாறியது. இப்படிதான் அந்த நடிகருக்கு கவுண்டமணி என பெயர் வந்தது. கவுண்டமணி படத்தில் நடிக்கும்போது பெரும் நடிகர்களே இவர் எதாவது கலாய்த்துவிடுவாரோ என பயப்படுவதுண்டு. அந்த அளவிற்கு போகிற போக்கில் நடிகர்களையே கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. ரஜினிகாந்த் பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார். மன்னன், மிஸ்டர் பாரத் இன்னும் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். சில […]

Continue Reading

பாபா ரீ ரிலிசில் 2 மந்திரம் நீக்கம் – காரணம் என்ன?

ரஜினி நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. தமிழின் மிக முக்கிய இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார். ஆனால் படத்தின் கதையை ரஜினியே எழுதினார். அப்போதைய காலக்கட்டத்தில் அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் தோல்வி கண்டது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தை மீண்டும் வெளியிடலாம் என முடிவு செய்தார் ரஜினி. அதற்கான டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படக்கதைப்படி ரஜினிக்கு 7 வரம் […]

Continue Reading

பாபா படத்தில் பகவதியா? – இது வித்தியாசமான க்ராஸ் ஓவரா இருக்கே?

நாட்டார் தெய்வ கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்து தற்சமயம் இந்திய சினிமாவில் நல்ல வசூல் சாதனை படைத்த திரைப்படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து  பலரும் சாமி கதைகள், காடு தொடர்பான கதைகள் எடுக்கலாம் என கிளம்பியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு ரஜினி நடித்த திரைப்படம் பாபா. வந்த காலக்கட்டத்தில் இந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே சாமி படங்கள் ஹிட் அடிக்கும் சமயமாக இருப்பதால் இப்போது பாபாவை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார் […]

Continue Reading

நிறைய காட்சிகளை புதுசா சேர்க்க போறேன்? – பாபா ரீ-ரிலீஸ் குறித்து ரஜினியின் அப்டேட்!

2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்தின் திரைக்கதையை நடிகர் ரஜினிகாந்தே எழுதி நடித்திருந்தார். பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார் ஆனால் வெளியான காலக்கட்டத்தில் பாபா திரைப்படம் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பாபா திரைப்படம் பலருக்கும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் கூட இடையில் பாபா திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வெளியான காந்தாரா […]

Continue Reading