எங்க அப்பா படத்தை லீக் பண்ணி விட்டுட்டேன்.. சிறு வயதில் துருவ் விக்ரம் செய்த வேலை.!
பைசன் திரைப்படம் வெளியானதில் இருந்து இப்பொழுது துருவ் விக்ரம் ஒரு ட்ரெண்டான நடிகராக மாறி இருக்கிறார். தொடர்ந்து அவரை குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களிலும் அதிகமாக இருந்து ...







