இந்த மாதிரி விஷயங்களை மு.க ஸ்டாலினால்தான் செய்ய முடியும்..பேசிய அண்ணாமலை..!
எப்போதும் தி.மு.க குறித்து விமர்சனங்களை வைப்பதைதான் முக்கிய வேலையாக கொண்டிருந்தார் பா.ஜ.கவின் மூத்த தலைவரான அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலை தற்சமயம் தி.மு.கவை பாராட்டி பேசியிருப்பது பலருக்கும் ...