புரூஸ் லீ சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு அரசியல் இருக்கு!.. வெளிப்படுத்திய பிரபலம்!.
ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாகவே ஹாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியவர் சண்டை மாஸ்டர் புரூஸ்லீ. பெரும்பாலும் புரூஸ் லீ நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அட்டக்காசமான ...






