ட்ரெயினில் நின்றுக்கொண்டே ஷூட்டிங் சென்ற பிரபு!.. காலில் விழுந்த தயாரிப்பாளர்..
தமிழில் தந்தை மூலமாக சினிமாவிற்கு வந்த நடிகர்களில் நடிகர் பிரபுவும் முக்கியமானவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாவதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். ...






