என்ன கேட்காம அந்த முடிவை எப்படி எடுத்தீங்க!.. சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் நட்பு இப்படிதான் முடிவுக்கு வந்தது!..
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கே பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அப்படியாகதான் நடிகர் எம்ஜிஆரும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். ...