சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..
தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். ...