முதல் நாள் வசூலில் விஜய்யை முந்த முடியலை.. கூலி படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரிப்போர்ட்..!
தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம். ...















