சிங்கம் களம் இறங்கிடுச்சே..! தொடங்கியது கூலி ஷூட்டிங்! – Full Vibe மோடில் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படமான ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் இயக்குனர்களில் இளைஞர்கள் ...






