கத்திக்குத்துக்கு உள்ளான தேவரா நடிகர்… வீடு புகுந்து நடந்த கொடூரம்.!

பாலிவுட்டில் சில நடிகர்கள் வயதானாலும் கூட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகின்றனர். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சைஃப் அலிக்கான். தற்சமயம் சைஃப் அலிக்கானின் மகளான சாரா அலிக்கானே கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். ஆனாலும் கூட இன்னமும் சினிமாவில் வாய்ப்பு குறையாத நடிகராக சைஃப் அலிக்கான் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் ஹிட் படங்களாகவே அமைந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து தெலுங்கில் வெளியான […]