சிவகார்த்திகேயன் எனக்கு பண்ணுன துரோகம்!.. மனம் உடைந்த டி.இமான்!.. என்னவா இருக்கும்!.
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சாதரண தொகுப்பாளராக விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது பெரும் முயற்சியால் தற்சமயம் தமிழ் சினிமாவின் ...






