இது எல்லாமே ரொம்ப தப்பா இருக்கு !. என் இஷ்டத்துக்குதான் பண்ணுவேன். மிஸ்கினால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்..
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மிஷ்கின். இப்பொழுது அவர் இயக்கும் திரைப்படங்களை விட நடிக்கும் திரைப்படங்களுக்குதான் அதிக ...






