25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.
தமிழில் காதல் படங்கள் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். எவ்வளவிற்கு காதலை மக்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல அழகாக காட்டுகிறாரோ ...