பல பேரு இங்கு குடிக்காரர் ஆனதே இளையராஜாவாலதான்.. பகீர் கிளப்பிய இயக்குனர் மிஸ்கின்.!

நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் பிரபலமாக இயக்குனர் மிஸ்கின் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனர் மிஸ்கின் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய் மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை தமிழில் வந்த க்ரைம் திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட திரைப்படமாக மிஸ்கினின் திரைப்படங்கள் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மிஸ்கினின் இயக்கத்தில் திரைப்படங்கள் வருவது குறைந்தது. இந்த சமயத்தில் இயக்குனர் மிஸ்கின் […]