director shankar

உங்க காசா இருந்தா இப்படி பண்ணுவீங்களா..? வாயை விட்டு சிக்கிய இயக்குனர் ஷங்கர்.!

தென்னிந்தியாவில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் என பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடும் அளவில்தான் இருக்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். அவர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி இப்போது வெளிவந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரை எல்லாமே அதிக பட்ஜெட் திரைப்படங்கள்தான். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்துவிடும். மிக அரிதாகதான் அவரது திரைப்படங்கள் தோல்வி படமாக அமையும். ஆனால் சமீப காலமாக […]

Continue Reading

ரஜினியை வச்சே ரஜினியின் வாழ்க்கை வரலாறு… இளமை ரஜினியை பார்க்க தயாரா? ஷங்கரின் அடுத்த திட்டம்…

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இடையில் சில காலங்கள் ரஜினிகாந்தின் மார்க்கெட் குறைந்தது உண்மைதான். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகர்களே கிடையாது. ஆனாலும் துவண்டு போகாமல் ஒரு நடிகர் தனக்கான இடத்தை பிடிப்பதுதான் அவர்களின் வெற்றியாக இருக்கிறது. பாபா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நான்கு வருடங்கள் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி நடிக்கும்போது […]

Continue Reading

நிஜ மனிதரை தப்பா பயன்படுத்தி இருக்காங்க.. கேம் சேஞ்சர் ட்ரெய்லரால் ஷங்கருக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்குனர் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஏனெனில் அந்த அளவிற்கு இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கு வரவேற்பு என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் […]

Continue Reading

ஷங்கருக்கு ரெட் கார்டு போட்ட லைக்கா.. சிக்கலில் நிற்கும் திரைப்படம்.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருக்கிறார். ஷங்கர் இயக்கிய அவரது முதல் திரைப்படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி சமூகம் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் பேசுவதை முக்கிய வேலையாக கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அதேபோல இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களின் பட்ஜெட் என்பது அதிகமாக இருக்கும். எனவே தயாரிப்பாளர்கள் ஷங்கரை வைத்து படம் எடுப்பதை பெரிய ரிஸ்க்காக பார்ப்பதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய […]

Continue Reading
kanguva shankar

ஷங்கர் கதையில் கை வைத்ததா கங்குவா படம்? ஏற்கனவே ஷங்கர் கொடுத்த வார்னிங்.. அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே.!

kanguwa is the most popular movie released in theaters today. Did the film live up to the already overwhelming response to the movie kanguwa? It is known only by today’s collection. இன்று திரையரங்குகளில் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பு பெற்று வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய வரவேற்புகள் இருந்த நிலையில் அதை படம் பூர்த்தி […]

Continue Reading
rajini shankar

உலகையே புரட்டி போடும் அந்த ரஜினியின் படம்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்.!

தமிழில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்து வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு படம் என்று ஒன்று இருக்கும். அதேபோல இயக்குனர் ஷங்கருக்கு கனவு படமாக வேள்பாரி திரைப்படம் இருந்து வருகிறது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி அதிக வரவேற்பு பெற்ற நாவலாக இருக்கும் வேள்பாரியை திரைப்படமாக்க வேண்டும் என்பது ஷங்கரின் வெகு நாள் கனவாகும். இதற்காக […]

Continue Reading
muthalvan

லோகேஷ் மாதிரி ஷங்கர் போட்ட மல்டிவெர்ஸ் ஸ்டோரி.. ரஜினி,அர்ஜுன், கமல் மூணு பேருமா.. ரைட்டு!.

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான பிரமாண்ட இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவரும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை. ஆனால் 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இயக்கத்தில் திரைப்படங்களே வரவில்லை. அடுத்து இந்தியன் 2 நாளை வெளி வர இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் போலவே தனக்கு தோன்றிய மல்டிவெர்ஸ் கதை குறித்து ஷங்கர் பேசியிருந்தார். மல்டிவெர்ஸ் படங்கள்: ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் என்கிற […]

Continue Reading

6 வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்துச்சு.. பாயாசத்துக்கு ஆசைப்பட்டது தப்பா.. ஷங்கர் செய்த வேலையை மேடையில் உடைத்த கமல்ஹாசன்!..

இந்தியன் திரைப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுமான வரவேற்புகள் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் முதல் பாகம் கொடுத்த வெற்றிதான் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. இந்திய பட வரவேற்பு: மேலும் இந்தியன் முதல் பாகத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடல்களாக இருக்கின்றன. […]

Continue Reading

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களே வரவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது இயக்கத்தில் திரைப்படங்கள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்தோடு சேர்த்து ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். பெரும் பட்ஜெட் படம்: எனவே இந்த […]

Continue Reading
virat kohli

அந்நியனாக விராட் கோலி நடிச்சா நல்லா இருக்கும்!.. தனது ஆசையை கூறிய இயக்குனர் ஷங்கர்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு. ஏனெனில் அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்திற்கு பிறகு எந்த ஷங்கர் திரைப்படமும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை […]

Continue Reading
indian 2 kamalhaasan

இப்போ இருக்கும் டீ20 க்கு விதை போட்டவர் இவர்தான்!.. சீக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சின்ன இடைவெளியை விட்டு தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்களாகவே நடந்து வந்தது. இந்த படத்தின் தாமதம் காரணமாக இயக்குனர் ஷங்கருக்கு தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. 2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படமாக இந்தியன் 2 உள்ளது. அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் […]

Continue Reading
velpari shankar

தமிழ் மண்ணின் குலத்தலைவனின் கதை இது!.. பாகுபலி கூட பக்கத்துல நிக்க முடியாது!. வேள்பாரி ப்ரோஜக்டை ஓப்பன் செய்யும் சங்கர்!.

பெரும் பட்ஜெட் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி, கன்னடத்தில் ஒரு பிரசாந்த் நீல் இருக்கிறார்களோ அப்படிதான் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரும் இருக்கிறார். 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பல வருடங்களாகவே இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை போக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் 3, கேம் சேஞ்சர் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். வேள்பாரி ப்ரோஜக்ட் இந்த […]

Continue Reading