sarathkumar shankar

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் அளிக்கிறது. முதல் படத்தின் வெற்றியை வைத்தே பலரின் திரை வரலாறு துவங்குகிறது. அப்படியாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு பிறகு அவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த […]

Continue Reading
Rajini and shankar

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Rajinikanth and Director Shankar : ரஜினி காந்த் தமிழ் மட்டுமல்ல இந்திய திரையுலகில் போற்றக்கூடிய திறமைவாய்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இந்த இடத்தை அடைந்துள்ளார். உழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே அவர் ரஜினி காந்த் மட்டுமே என்று போற்றக்கூடிய அளவிற்கு திறமை, உழைப்பு. அதேபோல் AVM தமிழ் திரையுலகை ஆண்ட தயாரிப்பு நிறுவனம். பட வாய்ப்புகளைத்தேடி AVM ஸ்டுடியோவிற்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை […]

Continue Reading
shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை […]

Continue Reading

ஷங்கர் போனை கூட எடுக்க மாட்டிங்கிறார்!.. அந்த தயாரிப்பாளரிடம் நன்றி மறக்கலாமா?

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எல்லா காலங்களிலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாகதான் இவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்கள் இயக்கிவிட்டார் ஷங்கர். தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் […]

Continue Reading

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் – பிறந்தநாளை வைத்து ப்ரோமோஷன் செய்த கமல்! பதிலளித்த சங்கர்

கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதால் நடிகர் கமல்ஹாசனால் நடிப்பு துறையில் சரியாக ஈடுபட முடியவில்லை. இதனால் சினிமாவில் அவரது பங்களிப்பு மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தி விடும் படமாக அமைந்தது. ஏற்கனவே படமாக்க திட்டமிடப்பட்டு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. கமல் நடிக்கும் படத்தில் ஒரு ஹை பட்ஜெட் படம் என்பதால் விக்ரமிற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. […]

Continue Reading

மாவீரன் படப்பிடிப்பு துவக்கம் –  சங்கர் மகளுடன் நிற்கும் சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு அடுத்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன்.  தற்சமயம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவும் சிவகார்த்திகேயன் சம்பளமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் […]

Continue Reading

இந்தியன் 2 கன்பார்ம் – அடுத்த பான் இந்தியா படத்திற்கு தயாராகிறது தமிழ்நாடு

உலக அளவில் இந்திய சினிமா என பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் பாலிவுட் சினிமாவையே மொத்த இந்தியாவிற்கான சினிமா துறையாக கருதுகின்றனர். அதற்கு ஏற்றாற் போல பாலிவுட் சினிமாவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருந்தது. ஆனால் தற்சமயம் உலக அளவில் ஹிட் கொடுக்கும் படங்கள் தென்னிந்தியாவில் இருந்து அதிகமாக வர துவங்கியிருக்கின்றன. கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் 1000 கோடி வசூல் சாதனை செய்ததோடு வெளிநாட்டு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டன. இந்த நிலையில் அடுத்த பான் […]

Continue Reading