அந்த படத்தை பார்த்ததும் இவ்வளவு கேவலமா எடுத்துருக்கேன்னு இருந்துச்சு.. ஆனா திருப்பி அடிச்சேன்.. மாஸ் காட்டிய இயக்குனர் விக்ரமன்!.
தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இப்போதைய லோகேஷ் கனகராஜ் போல அப்போது விக்ரமன் இயக்குகிறார் என்றாலே ஒரு கூட்டம் இருக்கும். அந்த ...