5 நாட்களில் Dude செய்த வசூல்.. சம்பளத்தை ஏற்றிய பிரதீப்.!
பொதுவாகவே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எகசக்கமான வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. அதற்கு தகுந்த மாதிரி காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரதீப் ...






