வங்கி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம்!.. ஹீரோ நம்ம விக்ரமாம்.. என்னப்பா சொல்றீங்க!..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இதனால் எப்போதுமே விக்ரம் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ...






