அதுக்குள்ள ஹிப் ஹாப் ஆதியை ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. கருடன் திரைப்படம் முதல் நாள் வசூல்!..
தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு கிடைத்த ...








