சிவாஜி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடித்த ஜெமினி! – சிவாஜி நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..!
இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய ...






