லியோவுக்கு இணையாக களமிறங்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட்.. அதிரும் ட்ரைலர்!. அக்டோபர் 19 சம்பவம் இருக்கு..
வாரிசு திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ்டர் என்னும் ...






